விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : நடப்பு சாம்பியன் சிலி அரையிறுதிக்கு தகுதி

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் சிலி அணி அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தந்தி டிவி
பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் சிலி அணி அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கொலம்பியா சிலி அணிகள் மோதிய பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில், இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் பெனால்டி சூட் அவுட்டிற்கு சென்றது. பெனால்டி சூட் அவுட்டில் சிலி 5 க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்