Common Wealth | India | Tejaswin Shankar | காமன்வெல்த் விளையாட்டில் புது வரலாறு படைத்தது இந்தியா
காமன்வெல்த் - டெகத்லான் போட்டியில் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கர் ஆண்களுக்கான டெகத்லான் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்... காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே டெகத்லான் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற சங்கருக்கு பாராட்டுகள் குவிகிறது