விளையாட்டு

காமன்வெல்த் 2026 - இந்தியாவுக்கு முதல் தங்கம்

காமன்வெல்த் 2026 - இந்தியாவுக்கு முதல் தங்கம்

thanthitv

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை பளு தூக்குதல் வீராங்கனை மீரா பாய் சானு வென்று சாதனை படைத்துள்ளார்...

மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ பிரிவில் மீரா பாய் சானு 105 கிலோ எடையை தூக்கி சாதானை படைத்துள்ளார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்