விளையாட்டு

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி : 3- வது சுற்றுக்கு முன்னேறினார் டெல் பெட்ரோ

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் டெல் பெட்ரோ தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் டெல் பெட்ரோதகுதி பெற்றுள்ளார். இவர், 2- வது சுற்று ஆட்டத்தில், தென் கொரிய வீரர் CHUNG HYEON - ஐ எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான ஆட்டம் : டெல் பெட்ரோ வெற்றி

மிகவும் விறுவிறுப்பான இந்த போட்டியில், டெல் பெட்ரோ,6 க்கு 2, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இந்த போட்டியை, ஏராளமான ரசிகர்கள் கூடி, ரசித்து பார்த்தனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு