விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் - சின்னர் சாம்பியன்

தந்தி டிவி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் டியஃபோவுடன் சின்னர் மோதினார். போட்டியின் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய சின்னர், 7க்கு 6, 6க்கு 2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்