விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் - சபலென்கா சாம்பியன்

தந்தி டிவி

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை சபலென்கா எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை, 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றிய சபலென்கா, 2வது செட்டை 7க்கு 5 என்ற கணக்கில் வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்