விளையாட்டு

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இவர், 2- வது சுற்று ஆட்டத்தில், மற்றொரு முன்னணி வீராங்கனை PETRA KVITOVA - ஐ எதிர்கொண்டார்.விறு விறுப்பான இந்த போட்டியில், முன்னணி வீராங்கனை PETRA KVITOVA 6 க்கு 3, 2 க்கு 6, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை