விளையாட்டு

"கிரிக்கெட் வீரர்கள்தான் பெருசா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

தந்தி டிவி

"கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும்தான் கவுரவமா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

அனைத்து விளையாட்டுகளும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என பிரபல பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். தாமஸ் கோப்பை, பேட்மிண்டனில் உலகக்கோப்பைக்கு நிகரான ஒன்று எனக் கூறியுள்ள அவர், டி20 உலகக்கோப்பையை வென்ற வீரர்களை மகாராஷ்டிர அரசு கவுரவித்துள்ளதாகவும், தாமஸ் கோப்பையை வென்றபோது அதே மாநிலத்தைச் சேர்ந்த தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை எனப் பேசியுள்ள சிராக், அனைத்து விளையாட்டுகளையும் சரிசமமாக கருத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்