விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: சோனியா, ராகுல் காந்திக்கு தி.மு.க எம்.பி.க்கள் நேரில் அழைப்பு..!

தந்தி டிவி

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக நாடாளுமன்ற குழுவினர் அழைப்பிதழ் வழங்கினர். ஏற்கனவே பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு