விளையாட்டு

`CHESS கேம்' - ஐடியா கொடுத்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

தந்தி டிவி

"பள்ளிக் கூடத்தில் செஸ் விளையாட வாய்ப்புகள் வேண்டும்"

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், பள்ளிக் கூடத்தில் செஸ் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும், இதை பாடமாக கொண்டு வருவது நல்லது என்றும் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்