விளையாட்டு

12வது ஐ.பி.எல். தொடர் தொடக்கம் - சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றன

தந்தி டிவி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் 12வது ஐ.பி.எல். தொடரில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றன.இதற்காக, அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர்.இதனிடையே,சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேசுகையில், விராட் கோலி அவரது அணிக்கு பலம் என்றும் எனவே போட்டி கடினமானதாக இருக்கும் என்றார். முன்னதாக பேசிய விராட் கோலி, அனைத்து போட்டிகளையும் வெற்றிபெற வேண்டும் என்பதே இலக்கு என கூறினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்