விளையாட்டு

தல-யை ஓவர்டேக் செய்த தளபதி.. CSK-வில் இவர் தான் ஃபர்ஸ்ட் | CSK | Ravindra Jadeja | Thanthitv

தந்தி டிவி

பஞ்சாப் அணிக்கு எதிராக ஆல்ரவுண்டராக அசத்திய ஜடேஜா, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில் சென்னை அணியில் அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்த ஜடேஜா, 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், ஆட்ட நாயகனாக தேர்வான ஜடேஜா, சென்னை அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில், தோனியை பின்னுக்கு தள்ளினார். ஜடேஜா 16 முறையும், தோனி 15 முறையும், ரெய்னா 12 முறையும் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளனர்.

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு