விளையாட்டு

சென்னை டெஸ்ட் - வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு

தந்தி டிவி

சென்னையில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. மூன்றாம் நாளில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்த‌து. பின்னர் 515 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தபோது, மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்த‌து. வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படும் நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடரவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்