விளையாட்டு

மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நரேந்திர மோடி மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது செய்யப்பட்டார். குஜராத்துக்கு எதிரான போட்டியின்போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட பவன்நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்குமார் ஜானியை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்