விளையாட்டு

சென்னையில் இளம் வீரர்களுக்கு விருது வழங்கிய CSK வீரர்

தந்தி டிவி

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த இளம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, விருதும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. 8 வயது செஸ் வீராங்கனை ஷர்வானிகா, பாரா தடகள வீராங்கனை கீர்த்திகா உள்ளிட்ட 10 பேருக்கு, விருதும், தலா 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தீபக் சஹார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

madhuranthakam | byelection ஓய்ந்தது இடைத்தேர்தல் பரபரப்பு தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்