விளையாட்டு

செஸ் ஜாம்பவான் மாமனாருக்கு விபூதி அடிக்க பார்த்த மர்ம நபர் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

தந்தி டிவி

சென்னை கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவில் வசித்து வரும் 81 வயது ஆனந்த்திற்கு கடந்த 18ம் தேதி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தங்களை கர்நாடகா போலீஸ் என கூறியுள்ளனர். மேலும் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகத்தில் வாடகை கார் ஒன்று எடுக்கப் பட்டுள்ளதாகவும், கார் பெரும் விபத்தில் சிக்கி சிலரை காயப்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர். சுதாரித்துக் கொண்ட ஆனந்த் இந்த சம்பவம் குறித்து கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்