விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - அரையிறுதியில் இந்தியா..

தந்தி டிவி

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியா தங்கள் 3வது லீக் போட்டியில் மலேசியாவை துவம்சம் செய்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்க, மலேசிய வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஆட்ட நேர முடிவில் 8க்கு 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை