விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி 2வது முறையாக தகுதி பெற்றுள்ளது.

தந்தி டிவி

கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரித் சிங் கோல் அடித்தார். அடுத்த 53வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியும் பதில் கோல் அடித்தது. இறுதியில் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்