விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - காலிறுதிக்கு மான்செஸ்டர் யுனைடட் தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடட் அணி தகுதி பெற்றுள்ளது

தந்தி டிவி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடட் அணி தகுதி பெற்றுள்ளது.பாரீஸ் நகரில் நடைபெற்ற ROUND OF SIXTEEN SECOND LEG ஆட்டத்தில் உள்ளூர் அணியான PSG அணியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைடட் அணி 3க்கு1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் PSG அணி வீரர் பந்தை கையால் தொட்டதால், மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. PSG அணி தோல்வியை தழுவியது நெய்மார் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்