விளையாட்டு

மத்திய அரசின் எதிர்பாரா இன்ப செய்தி... பாலை வார்த்த அனுராக் தாகூர்

தந்தி டிவி

கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அனுராக் தாகூர், அனைத்து விதமான கேலோ இந்தியா போட்டிகளிலும் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் என வரைமுறைகள் மாற்றி அமைக்கப்படுவதாகவும், இது விளையாட்டு வீரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார். விளையாட்டில் இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் கனவு நனவாக இதுபோன்ற மாற்றங்கள் உதவும் என்றும் அனுராக் தாகூர் பேசியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்