விளையாட்டு

டைமண்ட் லீக் ஓட்ட பந்தய போட்டி : இலக்கை அடையும் முன்பே கொண்டாட்டம் - வெற்றியை இழந்த எத்தியோப்பிய வீரர்

ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த வீரர், இலக்கை அடையும் முன்பே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தோல்வி அடைந்தார்.

தந்தி டிவி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஓட்ட பந்தய போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற எத்தியோபிய வீரர் ஹேகோஸ் கெப்ரிவெட் பங்கேற்றார். முதலாவதாக ஓடிக் கொண்டிருந்த ஹேகோஸ், இலக்கை அடையும் முன்பே வெற்றி பெற்றதாக கருதி பார்வையாளர்களை பார்த்து கைகளை உயர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். திடீரென சக வீரர்கள் அவரை முந்திச் கொண்டு ஓடினர். நடந்ததை உணர்ந்து மீண்டும் ஓடிய ஹேகோஸ் முதலிடத்தை இழந்ததோடு 10வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்