விளையாட்டு

கேட்ச்சிங் போட்டி - கோலி அணி வெற்றி

தந்தி டிவி

வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீரர்களுக்கு கேட்சிங் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளாக பிரிந்து வீரர்கள் கேட்சிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில், பயிற்சிக்குப் பிறகு வைக்கப்பட்ட போட்டியில் விராட் கோலி அணி வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்