விளையாட்டு

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது வழக்கு பதிவு

பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பி.சி.சி.ஐ இருவரையும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்திருந்த‌து. தற்போது தடை நீங்கி, ஹர்திக் பாண்டியா அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், உள்ள காவல் நிலையம் ஒன்றில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்