விளையாட்டு

புதிய சாதனை படைத்த கேப்டன் கில்

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 ரன்களைக் கடந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அசத்தியுள்ளார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சுப்மன் கில் சதம் விளாசினார். நடப்பு தொடரில் சுப்மன் கில்லின் 4வது சதமாக இது அமைந்தது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள கில், இதுவரை 722 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம், கவாஸ்கர், ஜெய்ஸ்வாலுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் 700க்கும் அதிகமான ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்று இருக்கிறார்.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு