விளையாட்டு

மும்பை வீதிகளில் சிறுவர்களுடன் மகிழ்ந்த பட்லர் | Street Cricket | Jos Buttler | Cricketer

தந்தி டிவி

ஐபிஎல்ல மும்பைக்கு எதிரான போட்டியில கேப்டன் கில் கூட சேர்ந்து ஜாஸ் பட்லர் பொறுப்பா விளையாடினாரு. மழையால இந்த போட்டி தடைபட்டு, திருப்பி ஸ்டார்ட் ஆகி, மும்பைக்கு சாதகமா போச்சி.. ஜெயிச்சிடுவாங்கனு நினைச்சிட்டு இருந்தப்ப திருப்பி மழை வர, ஒரு ஓவர்ல 15 ரன் அடிச்சி திரில் வெற்றிய பெற்றுச்சி குஜராத்..

இந்த போட்டி முடிஞ்ச பிறகு மும்பையில ஜாலியா சுத்திட்டு இருந்த குஜராத் டீம் பிளேயர் ஜாஸ் பட்லர், சின்னப்பசங்க ரோட்ல கிரிக்கெட் விளையாடுறதை பார்த்து குஸி ஆயிருக்காரு.

உடனே அவங்ககிட்ட மட்டைய வாங்கி ஸ்டீர்ட்ஸ் விளையாண்டு ஜாலியா பொழுதுபோக்குனதை இன்ஸ்டால ஷேர் பண்ணி மகிழ்ந்திருக்காரு. குறிப்பா அந்த பையன் போட்ட யார்க்கர் செம்மனு பாராட்டு வேற..

Breaking | Delhi | டெல்லியின் ஹாட்ஸ்பாட்டில் கட்டடம் இடிந்து கோர விபத்து | உள்ளே சிக்கிய மாணவர்கள்?

Cauvery River | காவிரி விவகாரம்.. தமிழகத்துக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு

CM Vijay | TN Assembly | மக்களே ரெடியா..! CM விஜயின் `தெறி' சம்பவம் Loding...

TVK | Chennai | TN Politics | TVK நிர்வாகி துடிக்க துடிக்க கொ*ல.. குலைநடுங்க விடும் வீடியோ

#BREAKING || Theft | ஏடிஎம்-ஐ துண்டு துண்டாக உடைத்து கொள்ளை - களத்தில் இறங்கிய 5 தனிப்படை