விளையாட்டு

பல்கேரியா குத்துச்சண்டை தொடர்...காலிறுதிக்கு இந்திய வீரர்கள் அமித் பங்கல், ஆகாஷ் தகுதி

தந்தி டிவி

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் அமித் பங்கல் மற்றும் ஆகாஷ் சங்வான் முன்னேறி உள்ளனர். ஆடவர் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் உக்ரைன் வீரர் மாக்சிமை 5க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். 71 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொருப் போட்டியில் பிரான்ஸ் வீரர் டாரோ மாகானை 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய வீரர் ஆகாஷ் வீழ்த்தி, காலிறுதிக்குள் கால்பதித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்