விளையாட்டு

#BREAKING || சூறாவளியாய் சுழன்ற இந்தியா - NEDக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் கடைசி லீக் போட்டி. நெதர்லாந்துக்கு 411 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா. இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் - 128, கே.எல். ராகுல் -102, ரோகித், கோலி, கில் ஆகியோர் தலா அரைசதம் எடுத்து அசத்தல்.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி