விளையாட்டு

பிரேசில் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் களமிறங்கும் பிரேசில் அணிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தந்தி டிவி

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் களமிறங்கும் பிரேசில் அணிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள மைதானத்திற்கு பிரேசில் அணி வீரர்கள் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு, மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர். காலிறுதியில் பிரேசில் அணி வெற்றி பெற அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்