விளையாட்டு

குத்துச்சண்டை போட்டியின்போது வலிப்பு வந்து இறந்த வீர‌ர் - அதிர்ச்சி

தந்தி டிவி

ஆப்பிரிக்க நாடான காணாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீர‌ர் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணா தலைநகர் அக்ராவில் (Accra) நடைபெற்ற போட்டியில் நைஜீரிய வீர‌ர் கேப்ரியல் (Gabriel), காணா வீர‌ர் ஜான் பங்கு (john Mbangu) என்ற வீர‌ரை எதிர்கொண்டார். 3வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக தாக்கிக்கொண்டு இருந்த போது, நைஜீரிய வீர‌ர் கேப்ரியலுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்