விளையாட்டு

பிரபல தடகள வீராங்கனை பாவ்னா ஜாட்டிற்கு 16 மாதங்கள் தடை | Thanthitv

தந்தி டிவி

இந்தியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பாவ்னா ஜாட்டிற்கு 16 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் வருகிற டிசம்பர் 10ம் தேதி வரை தொடரும் என தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து பரிசோதனையில் பங்கேற்காமல், பயிற்சி விவரம் உள்ளிட்ட உரிய தகவல்களை தரமால் இருந்ததால் பாவ்னா ஜாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்