விளையாட்டு

மெகா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? - மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்

தந்தி டிவி

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் மனம் திறந்துள்ளார். தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஸ்டோக்ஸ், தொடர்ந்து தன்னால் எவ்வளவு நாள் நீடித்து விளையாட முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இங்கிலாந்து ஜெர்ஸி அணிந்து விளையாடவே விரும்புவதாகவும் அதற்கு ஏற்றவாறே கிரிக்கெட் தொடர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை