விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், ஐபிஎல் போட்டிகளுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 6 இடங்களில் மட்டுமே போட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வீரர்களுக்கான பயோ பபுல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுக்லா தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான யோசனை உள்ளது என்றும், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். தொற்றை தடுக்கும் வகையில் போட்டிகள், பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, ராஜீவ் சுக்லா, தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்