விளையாட்டு

பணக்காரராக மாறிய 21 வயது கால்பந்து வீரர்

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டி ஜாங்கை இந்திய ரூபாய் மதிப்பில் 698 கோடி ருபாய்க்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

தந்தி டிவி

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டி ஜாங்கை இந்திய ரூபாய் மதிப்பில் 698 கோடி ருபாய்க்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஏஜக்ஸ் அணிக்காக விளையாடி வரும் 21 வயது டி ஜாங். அடுத்த மெஸ்ஸி என்று ரசிகர்களால் போற்றப்படக் கூடியவர். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஏஜக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு டி ஜாங் பெரும் பங்கு ஆற்றியவர். இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுக்கு 698 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்