விளையாட்டு

மீளா சோகத்தில் பார்சிலோனா ரசிகர்கள் | Barca Blaugranes | FC

தந்தி டிவி

சர்வதேச கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில சாம்பியன்ஸ் லீக் தொடரோட அரையிறுதி போட்டியின் SECOND LEGல பார்சிலோனா - இன்டர் மிலன் பலப்பரீட்சை நடத்துனாங்க..முதல்ல லெக்ல ரெண்டு டீமும் 3க்கு 3 கோல் அடிச்சதால, ரெண்டாவது லெக்ல வெற்றி பெறவங்க ஃபைனலுக்கு போற நிலை இருந்துச்சி..21வது நிமிசத்துல மார்ட்டினஸ் Martínez கோல் அடிச்சி இன்டர் மிலன்க்கு லீட் கொடுக்க, முதல் பாதி கடைசி நிமிசத்துல இன்டர் மிலன் மற்றொரு கோல் போட்டு மிரட்டுச்சி..

நொறுங்கி போய் உட்காந்திருந்த பார்சிலோனா ஃபேன்ஸ்க்கு SECOND HALF பெருமகிழ்ச்சிய கொடுத்தது. 54, 60, 87வது நிமிசத்துல அடுத்தடுத்து பார்சிலோனா கோல் போட, லீட் எடுத்து ஃபைனலுக்கு போற நிலை வந்துடுச்சி..ஆனா, போட்டியோட கடைசி நிமிடத்துல செம்ம டிவிஸ்ட்.. இன்டர் மிலன் பிளேயர் அகர்பி ACERBI கோல் அடிக்க போட்டி EXTRA TIMEக்கு போச்சு.. 

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி