விளையாட்டு

வங்கதேசத்துக்கு தண்ணீர் காட்டிய இந்தியா

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் 53 ரன்களும், ஹார்திக் பாண்ட்யா 40 ரன்களும், சூர்யகுமார் 31 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 122 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்