விளையாட்டு

"இனி ஒரு நாளும்..." - பாக்.கேப்டன் வாழ்க்கையை புரட்டி போட்ட உலகக்கோப்பை போட்டி..

தந்தி டிவி

Babar Azam has resigned as the captain of the Pakistan cricket team. உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனால் பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகியுள்ளார். இதனிடையே, டி20 போட்டிகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடியையும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூட்டையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய கேப்டன்களாக நியமித்து உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்