U19 ayush matre video call 
விளையாட்டு

குடும்பத்தினருடன் வீடியோ காலில் வெற்றியை பகிர்ந்த ஆயுஷ் மாத்ரே

குடும்பத்தினருடன் வீடியோ காலில் வெற்றியை பகிர்ந்த ஆயுஷ் மாத்ரே

thanthitv

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே, தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஆயுத் மாத்ரேவின் வீட்டில், இந்திய அணியின் வெற்றியை அங்கு குவிந்திருந்த அனைவரும் உற்சாகமாக கொண்டாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்