விளையாட்டு

பாகிஸ்தான் அணியை வேட்டையாடும் ஆஸ்திரேலிய அணி | AUS vs PAK | ODI

தந்தி டிவி

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங் செய்து வருகிறது.முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்