விளையாட்டு

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - முன்னாள் சாம்பியனை வீழ்த்திய இளம் வீர‌ர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னில் போட்டியில் சிமோனா ஹலெப் , கர்பைன் முகருசா மற்றும் அலெக்சாண்டர் ஸ்வரெவ் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தந்தி டிவி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னில் போட்டியில் சிமோனா ஹலெப் , கர்பைன் முகருசா மற்றும் அலெக்சாண்டர் ஸ்வரெவ் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ரோமானியாவை சேர்ந்த ஹலெப் வெறும் 53 நிமிடங்களில் ஈஸ்டோனியாவை சேர்ந்த அனெட்டை வீழ்த்தினார். அதே சமயம் ஸ்பெயினை சேர்ந்த முகருசா ரஷ்யாவை சேர்ந்த அனஷ்டாசியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதேபோல, ஜெர்மனை சேர்ந்த அலெக்சாண்டர் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்காவை வீழ்த்தி முதல் முறையாக அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு