விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர்...இறுதிப்போட்டியில் பிரணாய் போராடி தோல்வி

தந்தி டிவி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னி நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரணாயும், சீன வீரர் வெங்கும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 21க்கு 9, 21க்கு 23, 22க்கு 20 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெங், பிரணாயை தோற்கடித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வெங் வென்றார். நூலிழையில் இந்திய வீரர் பிரணாய் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்