விளையாட்டு

ஓடிஐ-ல் இருந்து விடைபெற்றார் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்

தந்தி டிவி
• கிரிக்கெட்ல FAB 4ல ஒருத்தருனு பெருமையா சொல்லப்படுற ஸ்டீவ் ஸ்மித் ஓடிஐயில இருந்து RETIRE ஆகுறனு அறிவிச்சி ஃபேன்ஸ்க்கு ஷாக் கொடுத்திருக்காருங்க.. • சாம்பியன்ஸ் டிராபி செமில இந்தியாவோட தோல்வி அடைஞ்சு ஆஸ்திரேலியா வெளியேறுன உடனே ஓய்வு முடிவ ஸ்டீவ் அறிவிக்க, ஃபேன்ஸ் ரொம்ப ஃபீல் ஆயிட்டாங்க... • திறமையான யங் பிளேயர்ஸ் இருக்கநாள அவங்களுக்கு வழிவிடுறதாவும், டெஸ்ட், டி20யில தொடர்ந்து விளையாட போவதாவும் சொல்லியிருக்க ஸ்டீவ், 2027 ஒலிம்பிக்ல நாட்டுக்காக களமாடனும்னு ஆசைய பகிர்ந்திருக்காரு. • ரெண்டு டைம் WORLDCUP WINNER, 170 மேட்ச்சுல 12 சதம், 5800 ரன்ஸ்.. ஏராளமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஓட ODI-க்கு BYE சொல்லிட்டாரு ஸ்டீவ்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்