விளையாட்டு

``இருங்க பாய்..'' சொந்த மண்ணில் AUSஐ பொளந்து கட்டிய பாக்., - 22 ஆண்டுக்கு பின் தரமான வேட்டை...

தந்தி டிவி

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 3வது ஒருநாள் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிரட்டலாக பந்துவீசிய ஷாகீன் அஃப்ரிடி மற்றும் நஷீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 27வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தொடக்க வீரர் சயிம் அயூப் 42 ரன்கள் அடித்தார். கேப்டன் ரிஸ்வான் 30 ரன்களும் பாபர் அசாம் 28 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிற்கு அதன் சொந்த மண்ணில் அதிர்ச்சி அளித்துள்ளது.

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்