விளையாட்டு

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிக்கு, ஸ்விட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிக்கு, ஸ்விட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். 4-வது சுற்றுப்போட்டியில் ஹங்கேரியின் மார்ட்டன் ஃபக்ஸோவிக்ஸை (Marton Fucsovics ) எதிர்கொண்ட பெடரர், 4க்கு-6, 6க்கு-1, 6க்கு- 2 மற்றும் 6க்கு-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர், ஆஸ்திரேலிய ஓபனில் 15-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், அமெரிக்க வீரர் டென்னிஸ் சேண்ட்கிரென், 7க்கு-6, 7க்கு-5, 6க்கு-7 மற்றும் 6க்கு-4 என்ற செட் கணக்கில், இத்தாலியின் ஃபாக்னினியை வீழ்த்தினார். காலிறுதியில் அவர், பெடரருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்