விளையாட்டு

ஆஸி.ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிச் சுற்றுக்கு முகுருசா தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை முகுருசா தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை முகுருசா தகுதி பெற்றுள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஹாலேப்பை எதிர்கொண்ட முகுருசா, 7க்கு6,7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வென்று, முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு