விளையாட்டு

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனை பார்டி தோல்வி

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனை பார்டி தோல்வி அடைந்துள்ளார்.

தந்தி டிவி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை முகுருசா தகுதி பெற்றுள்ளார். இதேபோல், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், உள்ளூர் வீராங்கனை பார்டியை எதிர்கொண்ட அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின், 7க்கு6,7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு