விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 9 வது முறையாக ஜோகோவிக் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீர‌ர் ஜோகோவிக் 9 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

தந்தி டிவி

இறுதி போட்டியில் ரஷ்ய வீர‌ர் டேனில் மெத்வதேவை எதிர்கொண்ட அவர், 7க்கு 5, 6க்கு 2, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இது ஜோகோவிக் வெல்லும் 18 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் பட்சத்தில், ரோஜர் பெரடர் மற்றும் ரபேல் நடாலின் சாதனையை ஜோகோவிக் சமன் செய்வார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு