விளையாட்டு

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - 3-வது சுற்றுக்கு செரீனா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-ஆவது சுற்று ஆட்டத்துக்கு, முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முன்னேறி உள்ளார்.

தந்தி டிவி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-ஆவது சுற்று ஆட்டத்துக்கு, முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முன்னேறி உள்ளார். மெல்போர்னில் நடந்த 2-ஆம் சுற்று ஆட்டத்தில், செர்பிய வீராங்கனை நினாவை 6-க்கு 3, 6-க்கு பூஜ்யம் என்ற செட் கணக்கில் வீழ்த்தி அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் 19-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-ஆம் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி