விளையாட்டு

CSK ரசிகர்களே கவனியுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

CSK ரசிகர்களே கவனியுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு

#chennaisuperkings #csk #rcb #royalchallengersbangalore #chepaukstadium #ticket #cricket #ipl2024 #thanthitv

மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-பெங்களூரு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. PAYTM மற்றும் WWW.INSIDER.IN இணைய தள பக்கம் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. ஒரு நபர் அதிகபட்சமாக 2 டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம். டிக்கெட் விலை குறைந்த பட்சம் ஆயிரத்து 700 ரூபாய் முதல் அதிகபட்சம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்