விளையாட்டு

ஏடிபி டென்னிஸ் தொடர் - கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி

பிரான்ஸில் நடந்த மோன்ட்டே கார்லோ ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி பெற்று உள்ளார்.

தந்தி டிவி

பிரான்ஸில் நடந்த மோன்ட்டே கார்லோ ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி பெற்று உள்ளார். இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லவை அவர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய சிட்ஸிபாஸ், 6-க்கு 3, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் ரூப்லவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்களில் முதல் முறையாக சிட்ஸிபாஸ் பட்டம் வென்றார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..