விளையாட்டு

உலக ஏ,டி.பி டென்னிஸ் பைனல்ஸ் தொடர் - லீக் சுற்றில் ரோஜர் ஃபெடரர் தோல்வி

உலக ஏ.டி.பி டென்னிஸ் பைனல்ஸ் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தோல்வியை தழுவினார்.

தந்தி டிவி
உலக ஏ.டி.பி டென்னிஸ் பைனல்ஸ் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தோல்வியை தழுவினார். உலகின் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் இருப் பிரிவுகளாக ரவுண்ட் ராபின் முறைப்படி இந்த தொடரில் விளையாடுகின்றனர். லண்டனில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை ஃபெடரர் எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்தப் போட்டியில், 7க்கு6,6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் நிஷிகோரி வெற்றி பெற்றார்.

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு